Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சில்லறை விற்பனை மே மாதம் 2.1% குறைந்தது

சிங்கப்பூரில் சில்லறை விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மே மாதம் 2.1 விழுக்காடு குறைந்ததாகப் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சில்லறை விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்,
மே மாதம் 2.1 விழுக்காடு குறைந்ததாகப் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் ஒட்டுமொத்தச் சில்லறை விற்பனை சுமார் 3.7 பில்லியன் வெள்ளி என மதிப்பிடப்படுகிறது. அதில் இணையச் சில்லறை விற்பனை சுமார் 5.3 விழுக்காடு.

மாத அடிப்படையில் சில்லறை விற்பனை 2.2 விழுக்காடு குறைந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்