Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் ரிஸ் டிரைவ் - சாலைத் தடுப்பில் மோதிய பேருந்து

பாசிர் ரிஸ் டிரைவ் 1-இல் இருந்த சாலைத் தடுப்பின் மீது Go-Ahead நிறுவனத்தின் பேருந்து மோதியுள்ளது.

வாசிப்புநேரம் -
பாசிர் ரிஸ் டிரைவ் - சாலைத் தடுப்பில் மோதிய பேருந்து

(படம்:Reddit/Pliebus)

பாசிர் ரிஸ் டிரைவ் 1-இல் இருந்த சாலைத் தடுப்பின் மீது Go-Ahead நிறுவனத்தின் பேருந்து மோதியுள்ளது.

(படம்: Facebook/Singapore Road Accident) 

(படம்: Facebook/Singapore Road Accident) 

பாசிர் ரிஸ் வெஸ்ட் கடைத்தொகுதி அருகே இன்று காலை நடந்த அந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பயணிகளும் ஓட்டுநரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக Go-Ahead நிறுவனம் கூறியுள்ளது.

அதனையொட்டி, உடனடி விசாரணை நடத்தி வருவதாக நிறுவனம் கூறியது.

காவல்துறையினரின் விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்