Images
  • saf un

நாளைமுதல் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ராணுவப் பயிற்சி

சிங்கப்பூர் ஆயுதப் படை நாளை முதல் இம்மாதம் 20-ஆம் தேதி வரை ராணுவப் பயிற்சியையும், உண்மையான சூழலையொத்த துப்பாக்கி சுடும் பயிற்சியையும் நடத்தவிருக்கிறது.

பாசிர் லாபாவில் துப்பாக்கி சுடும் பயிற்சி இடம்பெறும் என்றும் ராணுவப் பயிற்சி பிடோக் படகுத்துறை, கிராஞ்சி, செம்பவாங் ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

mindef.gov.SG என்ற இணையத்தளத்தில் மேல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  

Top