Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எப்போது, எந்த அவசர எண்ணைத் தொடர்புகொள்வது? - SCDF 'rap' பாடல்

தகவலைப் பொதுமக்களிடம் கலைச்சுவையுடன் தெரிவிக்க முனைந்துள்ளது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை. 

வாசிப்புநேரம் -
எப்போது, எந்த அவசர எண்ணைத் தொடர்புகொள்வது? - SCDF 'rap' பாடல்

(படம்: SCDF/ Facebook)

'995' அவசர எண்ணை நெருக்கடி வேளையில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

சிறு காயங்கள், மிதமான உடல்நலக் குறைவு ஆகியவை பற்றித் தெரியப்படுத்த அதற்கென உள்ள அழைப்பு எண்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தத் தகவலைப் பொதுமக்களிடம் கலைச்சுவையுடன் தெரிவிக்க முனைந்துள்ளது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை.

அதன் தொடர்பில் 'rap' பாடல் ஒன்றைத் தன் Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது அது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்