Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்கள் அடுத்த ஆண்டில் எப்போது பள்ளிக்குச் செல்வர்?

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு 2020 ஜனவரி 2இல் தொடங்கி நவம்பர் 20இல் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
மாணவர்கள் அடுத்த ஆண்டில் எப்போது பள்ளிக்குச் செல்வர்?

கோப்புப் படம்: TODAY

சிங்கப்பூர்: தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு 2020 ஜனவரி 2இல் தொடங்கி நவம்பர் 20இல் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

தொடக்கக் கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு பயிலும் மாணவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதியில் பள்ளியைத் தொடங்குவர். மற்ற மாணவர்கள் ஜனவரி 6ஆம் தேதியில் பள்ளியைத் தொடங்குவர்.


தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி

தவணை 1 -வியாழக்கிழமை, ஜனவரி 2 முதல் வெள்ளிக்கிழமை, மார்ச் 13 வரை
தவணை 2 - திங்கட்கிழமை, 23 மார்ச் முதல் வெள்ளிக்கிழமை, மே 29 வரை
தவணை 3 - திங்கட்கிழமை, ஜூன் 29 முதல் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4 வரை
தவணை 4 -திங்கட்கிழமை, செப்டம்பர் 14 முதல் வெள்ளிக்கிழமை, நவம்பர் 20 வரை


தொடக்கக் கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையம்

தவணை 1 - புதன்கிழமை, பிப்ரவரி 5 (முதலாம் ஆண்டு) / திங்கட்கிழமை, ஜனவரி 6 முதல் வெள்ளிக்கிழமை, மார்ச் 13 வரை
தவணை 2 - திங்கட்கிழமை, 23 மார்ச் முதல் வெள்ளிக்கிழமை, மே 29 வரை
தவணை 3 - திங்கட்கிழமை, ஜூன் 29 முதல் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4 வரை
தவணை 4 -திங்கட்கிழமை, செப்டம்பர் 14 முதல் வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 வரை

இளையர் தினம், சிறுவர் தினம், ஆசிரியர் தினம் பள்ளி விடுமுறை தினங்களாக அனுசரிக்கப்படும்

இளையர் தினம் - ஞாயிற்றுக்கிழமை 5 ஜூலை, ஜூலை 6 ஆம் தேதி பள்ளி விடுமுறை தினமாக இருக்கும்.
ஆசிரியர் தினம் - வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4
சிறுவர் தினம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்