Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் பாதியில் திரும்பியது

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்ட காரணத்தால் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் சிங்கப்பூருக்குத் திரும்பியது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் பாதியில் திரும்பியது

படம்: CNA

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்ட காரணத்தால் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் சிங்கப்பூருக்குத் திரும்பியது.

ஹாங்காங் விமான நிலையத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான இருவழி விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திரும்பிவரும் TR980 விமானம் சாங்கி விமான நிலையத்தில் இரவு சுமார் 9.10 மணியளவில் தரையிறங்குவது திட்டம்.

பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் ஹாங்காங்கிற்குச் செல்ல மீண்டும் பதிவுசெய்து கொள்ளலாம் என்று Scoot நிறுவனம் CNAயிடம் தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்