Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் மின்-ஸ்கூட்டர் சேவை உலகத்திலேயே முதலில் சிங்கப்பூரில் சோதனை

உலகிலேயே தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் மின்-ஸ்கூட்டர் சேவை முதலில் சிங்கப்பூரில் சோதனை செய்யப்படுகிறது.

வாசிப்புநேரம் -
தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் மின்-ஸ்கூட்டர் சேவை உலகத்திலேயே முதலில் சிங்கப்பூரில் சோதனை

(படம்: AFP)

உலகிலேயே தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் மின்-ஸ்கூட்டர் சேவை முதலில் சிங்கப்பூரில் சோதனை செய்யப்படுகிறது.

Scootbee எனும் அந்த நடமாட்டக் கருவி, முன்பதிவு செய்த உடன், பயனீட்டாளரைச் சென்று சேரும்.

பயன்பாட்டுக்குப் பிறகு, அது தானாகவே அதன் நிறுத்துமிடத்துக்குத் திரும்பும், அல்லது, அடுத்த பயனீட்டாளரிடம் செல்லும்.

தற்போது அதற்கான சோதனை நடவடிக்கை, ஒன்-நார்த் பகுதியில் நடத்தப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்