Images

கரையோரங்களில் குப்பைகளைச் சேகரிக்க உதவும் இயந்திரம்

கடற்பகுதிகளில் சேரும் குப்பையால் கடல் உயிரினங்கள் மடிகின்றன.

கடற்கரையின் எழில் நாசமாகிறது. அந்த நிலையை மாற்ற உதவுகிறது ஒரு நவீன இயந்திரம்.

அலையின் வேகம் தணிந்திருக்கும் கரையோரங்களில் குப்பைகளைச் சேகரிக்க உதவுகிறது அந்த இயந்திரம்.

சிங்கப்பூரின் மரினா நீர்த்தேக்கம், Singapore Yacht Club, One15 Marina Club ஆகிய கடற்பகுதிகளில் அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Top