Images
  • Sembawang GRC
    (படம்: Ray Yeh)

பொதுத்தேர்தல் 2020: மக்கள் செயல் கட்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடுகின்றன

5 உறுப்பினர் கொண்ட செம்பவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

மக்கள் செயல் கட்சி கட்சியின் வேட்பாளர்கள்:

  1. லிம் வீ கியக்(Lim Wee Kiak)
  2. மரியம் ஜாஃபர் (Mariam Jaafar)
  3. ஓங் யீ காங் (Ong Ye Kung)
  4. போ லி சான் (Poh Li San)
  5. விக்ரம் நாயர் (Vikram Nair)

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. ஸ்பென்சர் இங் (Spencer Ng)
  2. ஐவன் இயோ (Ivan Yeo)
  3. செபாஸ்டியன் தியோ ( Sebastian Teo)
  4. யாட்ஸெத் ஹரிஸ் (Yadzeth Haris)
  5. சதின் ரவிந்தரன் (Sathin Ravindran)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.





Top