Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய- செங்காங் குழுத்தொகுதி தெரிந்ததும் தெரியாததும்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் செங்காங் குழுத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
புதிய- செங்காங் குழுத்தொகுதி தெரிந்ததும் தெரியாததும்

(படம்: Google Maps)

எதிர்வரும் பொதுத்தேர்தலில் செங்காங் குழுத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

குழுத்தொகுதி பற்றிய சில விவரங்கள்...

  • பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
  • பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதி இதில் இணைக்கப்பட்டுள்ளது
  • 4 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 20வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி.
  • தனித்தொகுதிக்கு 38,000 வாக்காளர்கள் என்ற உச்ச வரம்பு உள்ளது. பொங்கோல் ஈஸ்ட்டிலும் செங்காங் வெஸ்ட்டிலும் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவ்விரண்டும் இணைக்கப்பட்டன.
    • பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதி: சுமார் 48,000 வாக்காளர்கள்
    • செங்காங் வெஸ்ட் தனித்தொகுதி: சுமார் 35,500 வாக்காளர்கள்
  • புதிய செங்காங் குழுத்தொகுதியில் 117,000க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
  • வட்டாரத்தில் மேலும் இரண்டு சமூக மன்றங்களை உருவாக்கத் திட்டமிருப்பதாய் செங்காங் தொகுதி உலாவில் பேசிய, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் திரு. இங் சீ மெங் தெரிவித்தார்.
  • தொகுதியில் பாட்டாளிக் கட்சிக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்