Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: செங்காங் குழுத்தொகுதியில் களமிறங்கும் மக்கள் செயல் கட்சியின் இங் சீ மெங்

புதிய செங்காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடவுள்ளன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: செங்காங் குழுத்தொகுதியில் களமிறங்கும் மக்கள் செயல் கட்சியின் இங் சீ மெங்

(படம்: People's Action Party/Workers' Party)

புதிய செங்காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடவுள்ளன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 4 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள்:

  1. இங் சீ மெங் (Ng Chee Meng)
  2. லாம் பின் மின் (Lam Pin Min)
  3. அம்ரின் அமின் (Amrin Amin)
  4. ரேமண்ட் லாய் (Raymond Lye)

பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள்:

  1. ஹி டிங் ரு (He Ting Ru)
  2. லூயிஸ் சுவா(Louis Chua)
  3. ஜமுஸ் லிம் (Jamus Lim)
  4. ரயிசா கான் (Raeesah Khan)


வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்