Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் பூக்கடைக்குள் மோதிய கார்

லிட்டில் இந்தியாவில் பூக்கடைக்குள் மோதிய கார்

வாசிப்புநேரம் -

லிட்டில் இந்தியாவில் உள்ள பஃபல்லோ (Buffalo) ரோட்டில் கார் ஒன்று பூக்கடைக்குள் மோதியது.

சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்தது.

வாகனத்தைச் செலுத்தியவர் கட்டுப்பாட்டை இழந்திருக்கவேண்டும் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

தற்போது போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அனைத்தும் வழக்கநிலைக்குத் திரும்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்