Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-ஆஸ்திரேலியப் பயண ஏற்பாடு: நற்செய்தி

ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்புப் பயண ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படலாம் என்பது சிலருக்கு நற்செய்தியாக வந்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்புப் பயண ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படலாம் என்பது சிலருக்கு நற்செய்தியாக வந்துள்ளது.

ஒருபக்கம்,சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வகுப்புகளில் நேரடியாகக் கலந்துகொள்ள காத்திருக்கின்றனர்.

மறுபக்கம், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை வரவேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் வாழும் சிங்கப்பூரர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

மேலும் அறிந்தது, 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்