Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'ஆஸ்திரேலியாவுக்கான சிறப்புப் பயண ஏற்பாடு வர்த்தக விரிவாக்கத் திட்டங்களைத் துரிதப்படுத்தும்'

ஆஸ்திரேலியாவில் உள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் சிறப்புப் பயண ஏற்பாடு வர்த்தக விரிவாக்கத் திட்டங்களைத் துரிதப்படுத்தும் என்று கூறுகின்றன.

வாசிப்புநேரம் -
'ஆஸ்திரேலியாவுக்கான சிறப்புப் பயண ஏற்பாடு வர்த்தக விரிவாக்கத் திட்டங்களைத் துரிதப்படுத்தும்'

(படம்: AFP/Patrick HAMILTON)

ஆஸ்திரேலியாவில் உள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் சிறப்புப் பயண ஏற்பாடு வர்த்தக விரிவாக்கத் திட்டங்களைத் துரிதப்படுத்தும் என்று கூறுகின்றன.

கிருமித்தொற்றுச் சூழலுக்கிடையே பலரும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வர்த்தகத்தை வளர்த்துக்கொள்வதில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவில் விரிவாக்கம் காண்பதில் நிறுவனங்களுக்கு உதவிவருவதாக Enterprise Singapore அமைப்பு கூறியது.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய 10 முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று.

இன்னும் அதிகமானோர் சிறப்புப் பயண ஏற்பாட்டைப் பயன்படுத்தி கூடுதல் வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொள்வர் என்று அமைப்பு நம்புகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்