Images
  • sg cases (7)
    (படம்: AFP/Roslan Rahman)

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 7 பேருக்குக் கிருமித்தொற்று; அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 7 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.

புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம்காணப்பட்ட 7 பேரும், சிங்கப்பூருக்குத் திரும்பியதிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 57,994 ஆனது. 

Top