Images
  • sg covid (23)
    (கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் இன்று புதிதாக 35 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவு... சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 35 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு. மற்ற 34 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அந்த 34 பேரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
 

Top