Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுகாதார அமைச்சு 5 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாய்க் கண்காணிக்கிறது

சுகாதார அமைச்சு 5 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாய்க் கண்காணிக்கிறது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சு, 5 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

* Jenaris Home @ Pelangi Village

புதுச் சம்பவங்கள்: 8

பாதிக்கப்பட்டோர்: 104

அவர்களில் 102 பேர் அங்கு தங்கி சிகிச்சை பெறுவோர், 2 பேர் ஊழியர்கள்.

* Society for the Aged Sick தாதிமை இல்லம்

புதுச் சம்பவம்: 1
பாதிக்கப்பட்டோர்: 28

* 6 லெங்கோக் பாருவில் (Lengkok Bahru) உள்ள Pacific Healthcare தாதிமை இல்லம்

புதுச் சம்பவம்: 1
பாதிக்கப்பட்டோர்: 34

* சாய் சீயில் (Chai Chee) உள்ள ECON Healthcare தாதிமை இல்லம்

புதுச் சம்பவம்: 1

பாதிக்கப்பட்டோர்: 37

* 70 புவங்கோக் வியூவில் (Buangkok View) உள்ள Sunlove மூத்தோர் பராமரிப்பு நிலையம்

புதுச் சம்பவம்: 1

பாதிக்கப்பட்டோர்: 25

அவர்களில் 17 பேர் வாடிக்கையாளர்கள், 2 பேர் ஊழியர்கள், 6 பேர் குடும்ப உறுப்பினர்கள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்