Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Jenaris Home @ Pelangi Village பராமரிப்பு இல்லத்தை அணுக்கமாகக் கண்காணிக்கும் சுகாதார அமைச்சு

Jenaris Home @ Pelangi Village பராமரிப்பு இல்லத்தை அணுக்கமாகக் கண்காணிக்கும் சுகாதார அமைச்சு

வாசிப்புநேரம் -

Jenaris Home @ Pelangi Village பராமரிப்பு இல்லத்தைச் சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

அந்த இடம் பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அங்குப் புதிதாக 2 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

இதுவரை அந்த இல்லத்தில் 128 பேர் நோய்த்தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 126 பேர் அங்கு தங்கி சிகிச்சை பெறுவோர், இருவர் ஊழியர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்