Images
  • Pelangi
    படம்: Google Maps 

சுகாதார அமைச்சு 4 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாய்க் கண்காணிக்கிறது

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சு, 4 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

அவை நான்கும் தாதிமை இல்லங்கள் தொடர்பானவை.

Society for the Aged Sick தாதிமை இல்லம்

  • புதுச் சம்பவங்கள்: 3
  • பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 24

70 புவாங்கோக் வியூவில் (Buangkok View) உள்ள Sunlove மூத்தோர் பராமரிப்பு நிலையம்.

  • புதுச் சம்பவம்: 1
  • பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 24

6 லெங்கோக் பாருவில் (Lengkok Bahru) உள்ள Pacific Healthcare தாதிமை இல்லம்

  • புதுச் சம்பவங்கள்: 7
  • பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 32

Jenaris Home @ Pelangi Village

  • புதுச் சம்பவம்: 7
  • பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 94
Top