Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுகாதார அமைச்சு 3 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாய்க் கண்காணிக்கிறது

சுகாதார அமைச்சு 3 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாய்க் கண்காணிக்கிறது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சு, 3 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

* 6 லெங்கோக் பாருவில் (Lengkok Bahru) உள்ள Pacific Healthcare தாதிமை இல்லம்

புதுச் சம்பவம்: 9
பாதிக்கப்பட்டோர்: 44

அவர்களில் 43 பேர் அங்கு தங்கி சிகிச்சை பெறுவோர், ஒருவர் ஊழியர்.

* சாய் சீயில் (Chai Chee) உள்ள ECON Healthcare தாதிமை இல்லம்

புதுச் சம்பவம்: 3

பாதிக்கப்பட்டோர்: 41

* Society for the Aged Sick தாதிமை இல்லம்

புதுச் சம்பவம்: 1
பாதிக்கப்பட்டோர்: 29

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்