Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மொத்தம் 58,771 பேர்

நேற்று மேலும் 14 பேர் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வசிப்பிடம் திரும்பினர். சிங்கப்பூரில் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 58,771. 

வாசிப்புநேரம் -

நேற்று மேலும் 14 பேர் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வசிப்பிடம் திரும்பினர். சிங்கப்பூரில் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 58,771.

மருத்துவமனைகளில் 51 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை. மேலும் 208 பேர் சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உள்ளனர். சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 29.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்