Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியா, துருக்கி, மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 21 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்

இந்தியா, துருக்கி, மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 21 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்

வாசிப்புநேரம் -
இந்தியா, துருக்கி, மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 21 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்

(படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களின் விவரங்கள்....

சிங்கப்பூரர்கள் - 3
சிங்கப்பூர் நிரந்தரவாசி - 3

அவர்கள் இந்தியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள்.

குறுகியக் கால விசா அட்டையில் வந்தவர்கள் - 3

ஒருவர் காவல்துறை விசாரணைக்காக மலேசியாவிலிருந்து வந்தவர்.
குடும்பத்தினரைச் சந்திக்க
ஒருவர் கனடாவிலிருந்தும் மற்றொருவர் இந்தியாவிலிருந்தும் இங்கு வந்தார்.

வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 11

அவர்கள் பங்களாதேஷ், மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

அவர்களில் இருவர் இல்லப் பணிப்பெண்கள்.

சார்ந்திருக்கும் அனுமதி அட்டை வைத்திருப்பவர் - 1

அவர் இந்தியாவிலிருந்து வந்தவர்.

21 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் பரிசோதிக்கப்பட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்