Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Bugis Junction கடைத்தொகுதி, 2 உணவகங்கள் ஆகியவற்றுக்கு சென்றுள்ள கிருமித்தொற்று நோயாளிகள்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் மேலும் 4 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
Bugis Junction கடைத்தொகுதி, 2 உணவகங்கள் ஆகியவற்றுக்கு சென்றுள்ள கிருமித்தொற்று நோயாளிகள்

(படம்: Screengrab from Google Maps)

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் மேலும் 4 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • Bugis Junction கடைத்தொகுதியில் உள்ள Adidas கடை, KFC உணவகம்
  • ரங்கூன் (Rangoon) ரோட்டில் உள்ள Ng Ah Sio Bak Kut Teh உணவகம்
  • ஜாலான் சுல்தானில் (Jalan Sultan) அமைந்துள்ள Al-Sahira உணவகம்

முதலியவை அந்த 4 இடங்கள்.


நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாய்ச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமிநாசினி கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவு பணிகளை உரிமையாளர்கள் மேற்கொள்வதற்குத் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆலோசனை வழங்கவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்