Images
  • masagos
    (படம்: Mediacorp)

எல்லை விரிவுபடுத்துவதன் தொடர்பான மலேசியாவின் முயற்சி இருநாட்டுக்கு இடையிலான ஒத்துழைப்பு உணர்வுக்குப் பொருத்தமான ஒன்றல்ல: அமைச்சர் மசகோஸ்

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, ஜொகூர் பாரு துறைமுக எல்லைகளை விரிவுபடுத்த மலேசியா தன்னிச்சையாக எடுத்துள்ள திடீர் முடிவு இருநாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உணர்வுக்குப் பொருத்தமான ஒன்றல்ல எனக் கூறியிருக்கிறார்.

எனினும் அந்த விவகாரத்தை சிங்கப்பூர் உறுதியாகவும் அமைதியாகவும் கையாளும் என்று அவர் கூறினார்.

நாட்டின் அரசுரிமையை அத்துமீறும் செயல் அது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரு வாரங்களில் சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் மலேசியக் கப்பகள் 14 முறை வந்துள்ளன.

Top