Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நியாயமற்ற வர்த்தகச் செயல்முறைகளை நிறுத்த SG Vehicles குழுமத்துக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நியாயமற்ற வர்த்தகச் செயல்முறைகளை நிறுத்த SG Vehicles குழுமத்துக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நியாயமற்ற வர்த்தகச் செயல்முறைகளை நிறுத்த SG Vehicles குழுமத்துக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

படம்: Hester Tan

நியாயமற்ற வர்த்தகச் செயல்முறைகளை நிறுத்த SG Vehicles குழுமத்துக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நிறுவனம், சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்தின் கண்காணிப்புப் பட்டியலின் கீழ் கண்காணிக்கப்பட்டு வந்தது.

SG Vehicles குழுமத்துக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டுக் கண்காணிப்புப் பட்டியலிலும் அது இடம்பெற்றது.

புகார்களுக்குத் தீர்வு காண முடியாத நிலையில் அந்தக் குழுமம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

SG Vehicles நிறுவனத்துக்கு எதிராக 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 92 புகார்கள் வந்ததாக சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்