Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை குறைவாகப் பெய்யும்

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை குறைவாகப் பெய்யும்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்குக் குறைவாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெய்த மழையைப் போல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு எதிர்பார்க்கமுடியாது என்று அது கூறியது.

வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸூக்கும் 33 டிகிரி செல்சியஸூக்கும் இடைப்பட்டிருக்கும்.

ஒருசில நாள்களில் காலை நேரங்களிலும் மதிய நேரங்களிலும் இடியுடன் கூடிய மழையைக் குறுகிய நேரத்திற்கு எதிர்பார்க்கலாம்.

சில நாள்களின் இரவுப்பொழுது வெப்பமாக இருக்கக்கூடும்.

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் சராசரியாகப் பெய்யும் மழையைக் காட்டிலும் இம்முறை சற்று அதிகமாக மழை பதிவாகும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்