Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பல்லின சமூகங்களின் பண்பாட்டைப் பற்றிய முழுமையான புரிந்துணர்வை மக்களிடம் கொண்டுசெல்லவுள்ள புதிய அமைப்பு

சிங்கப்பூரின் பல்லின சமூகங்களின் பண்பாட்டைப் பற்றிய முழுமையான புரிந்துணர்வை மக்களிடம் கொண்டுசெல்லும் பாலமாகச் செயல்படவிருக்கிறது 'சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்' என்ற மெய்நிகர் அமைப்பு.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


சிங்கப்பூரின் பல்லின சமூகங்களின் பண்பாட்டைப் பற்றிய முழுமையான புரிந்துணர்வை மக்களிடம் கொண்டுசெல்லும் பாலமாகச் செயல்படவிருக்கிறது 'சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்' என்ற மெய்நிகர் அமைப்பு.

தமிழ் மின் மரபுடைமைக் குழு, அமைப்பை உருவாக்கியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்