Images

16ஆம் முறையாக நடைபெறவுள்ள சிங்கப்பூர் மரபுடைமை விழா

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


சிங்கப்பூர் மரபுடைமை விழா 16-ஆம் ஆண்டாக நடைபெறவிருக்கிறது.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை விழா நடைபெறும்.

கடந்த கால சிங்கப்பூரின் அம்சங்களை இளையர்கள் மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்பதும் மூத்தோர் தங்களின் பழைய நினைவுகளை அசைபோட ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என்பதும் விழாவின் நோக்கம்.

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவையொட்டி இந்த ஆண்டு சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Top