Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சாதனை அளவாக 16.3 பில்லியன் வெள்ளி ஆண்டு வருவாய்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இதுவரை கண்டிராத அளவு வருடாந்திர வருவாயைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -


(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இதுவரை கண்டிராத அளவு வருடாந்திர வருவாயைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இவ்வாண்டு மார்ச் 31 வரை நிறுவனம் 16.3 பில்லியன் வெள்ளி வருமானத்தை ஈட்டியுள்ளது.

அதிகரித்து வரும் எரிபொருள் விலை, போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 MAX) ரக விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஆகிய சவால்களைக் கடந்த ஆண்டு எதிர்கொண்டதாக நிறுவனம் தெரிவித்தது.

நிறுவனத்தின் மின்னியல் மாற்றங்கள் நல்ல மேம்பாடு கண்டுவருவதாகவும் அது கூறியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்