Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செக் குடியரசில் வண்ண வண்ண ஒளிப் படைப்புகள்

ஆண்டுதோறும் நடைபெறும் சிக்னல் ஒளியூட்டு விழாவையொட்டி, செக் குடியரசின் பிராக் நகர் ஒளிவெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
செக் குடியரசில் வண்ண வண்ண ஒளிப் படைப்புகள்

(படம்: AFP)


ஆண்டுதோறும் நடைபெறும் சிக்னல் ஒளியூட்டு விழாவையொட்டி, செக் குடியரசின் பிராக் நகர் ஒளிவெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஐரோப்பாவின் ஆகப் பெரிய ஒளியூட்டு விழாக்களில் இதுவும் ஒன்று.

(படம்: AFP)

நகரின் பிரபல ஆற்றங்கரையோரம் ஒளியூட்டு நடைபெறுவது இதுவே முதல் முறை.

உள்ளூர் வெளியூர்க் கலைஞர்களின் கைவண்ணத்தில், வண்ண வண்ண ஒளிப் படைப்புகள் பல இடங்களையும் அலங்கரித்துள்ளன.

(படம்: AFP)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்