Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆஸ்திரேலியா: போக்குவரத்து அறிவிப்புப் பலகை விழுந்து கார் நொறுங்கியதில் பெண் உயிர் தப்பினார்

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து அறிவிப்புப் பலகை ஒன்று விழுந்து கார் நொறுங்கியதில் பெண் ஒருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: போக்குவரத்து அறிவிப்புப் பலகை விழுந்து கார் நொறுங்கியதில் பெண் உயிர் தப்பினார்

(படம்: Screengrab)

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து அறிவிப்புப் பலகை ஒன்று விழுந்து கார் நொறுங்கியதில் பெண் ஒருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.

மெல்பர்ன் விரைவுச்சாலையில், போக்குவரத்து அதிகமாக இருந்த வேளையில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

53 வயது நெல்லா லெட்டியரி (Nella Lettieri) மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

அந்த அறிவிப்புப் பலகை எப்படி விழுந்தது என்பதைக் குறித்து ஆஸ்திரேலியக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த விரைவுச்சாலையில் மக்கள் தற்போது பயணம் செய்யலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்