Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போயிங் 737 MAX விமானச் சேவைகள் குறித்த தகவல்கள்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து சிங்கப்பூர் உட்பட, உலக நாடுகள் அந்த ரக விமானங்களின் சேவைகளை நிறுத்திவைக்கத் தொடங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
போயிங் 737 MAX விமானச் சேவைகள் குறித்த தகவல்கள்

(படம்: REUTERS/Edgar Su/File Photo)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து சிங்கப்பூர் உட்பட, உலக நாடுகள் அந்த ரக விமானங்களின் சேவைகளை நிறுத்திவைக்கத் தொடங்கியுள்ளன.

போயிங் 737 MAX விமானச் சேவைகளின் தற்போதைய நிலை குறித்த சில தகவல்கள்:

1. SilkAir நிறுவனத்திடம் 6 போயிங் 737 MAX விமானங்கள் உள்ளன.

2. நேற்றுக் காலையுடன் அவை அனைத்தும் தரையிறங்கிவிட்டன.

3. SilkAir மேற்கொண்டு சொல்லும்வரை போயிங் 737 MAX விமானச் சேவை தொடராது.

4. 17 போயிங் 737-800NGs விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படவில்லை.

5. பாதிக்கப்பட்ட சிங்கப்பூர், கோலாலாம்பூர் இடையிலான விமானப் பயணங்கள்:

MI324
MI323
MI326
MI325
MI328
MI327

6. அவற்றுக்குப் பதிலாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், விமானச் சேவைகளை வழங்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்