Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்தாண்டு தொடங்கவுள்ள SilkAir விமானங்களின் புதுப்பிப்புப் பணிகள்

SilkAir விமானங்களின் புதுப்பிப்புப் பணி அடுத்தாண்டு மே மாதம் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
அடுத்தாண்டு தொடங்கவுள்ள SilkAir விமானங்களின் புதுப்பிப்புப் பணிகள்

(படம்: SilkAir)

SilkAir விமானங்களின் புதுப்பிப்புப் பணி அடுத்தாண்டு மே மாதம் தொடங்கவிருக்கிறது.

அந்தப் பணியை மேற்கொள்ள விமான இருக்கைகளைத் தயாரிக்கும் Thomson Aero Seating எனும் அயர்லந்து நிறுவனத்தை அது நியமித்துள்ளது.

அந்தப் பணிக்காக, 100 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகச் செலவிடப்படும் என்று Singapore Airlines கூறியது.

Singapore Airlines நிறுவனத்துடன் SilkAir இணைக்கப்படும் என்று சென்றாண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது.

போதுமான எண்ணிக்கையில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அந்த இணைப்பு மேற்கொள்ளப்படும்.

அதனைத் தொடர்ந்து SilkAir முழுமையாக
Singapore Airlines அடையாளத்திற்கு மாறும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்