Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

17 மாதம் காணாத அளவுக்கு மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர்வு

மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 17 மாதம் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
17 மாதம் காணாத அளவுக்கு மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர்வு

(படம்: AFP/Roslan Rahman)

(வாசிப்பு நேரம்: 30 வினாடிகள்)

மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 17 மாதம் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மலேசியாவின் கடன் குறித்த அக்கறைகள் அதிகரித்துள்ள வேளையில் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தது. ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு ஈடான மலேசிய ரிங்கிட் 3.0632 ஆக இருந்தது.

2017 நவம்பருக்குப் பிறகு இதுவே ஆக உயர்வான அளவு.

கடந்த ஓராண்டில் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மலேசிய ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 0.74 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வார இறுதி வரை ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து குறையும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்