Images
  • arshad
    படம்: Facebook/Mil Khamis

முன்னாள் அனைத்துலகக் காற்பந்து விளையாட்டாளர் அர்ஷாத் காமிஸ் காலமானார்

சிங்கப்பூரின் முன்னாள் அனைத்துலகக் காற்பந்து விளையாட்டாளர் அர்ஷாத் காமிஸ் (Arshad Khamis) கனடாவில் காலமானார். அவருக்கு வயது 68.

இன்று காலை சுமார் 5.45 மணியளவில் திரு. அர்ஷாத் மாரடைப்பால்  மாண்டதாக, அவரது மனைவி மில் காமிஸ் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தார்.

நினைவிழந்த நிலையில் காணப்பட்ட திரு. அர்ஷாத்தைப் பரிசோதித்தபோது நாடித் துடிப்பை உணர முடியவில்லை என்று மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்ததாய் அவர் குறிப்பிட்டார்.


Top