Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 2018இல் 2.5%க்கும் - 3.5%க்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது : வர்த்தக, தொழில் அமைச்சு

சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி இரண்டரையிலிருந்து மூன்றரை விழுக்காட்டுக்குள் இருக்கக்கூடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 2018இல் 2.5%க்கும் - 3.5%க்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது : வர்த்தக, தொழில் அமைச்சு

(படம்: Reuters/Woo Yiming)

சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி இரண்டரையிலிருந்து மூன்றரை விழுக்காட்டுக்குள் இருக்கக்கூடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.

முன்னதாக, அது ஒன்றரையிலிருந்து மூன்றரை விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் சிங்கப்பூர்ப் பொருளியல், 4.4 விழுக்காடு விரிவடைந்தது.
உற்பத்தித் துறை அதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தது.
ஒப்புநோக்க, முந்திய காலாண்டில் பொருளியல் 3.6 விழுக்காடு வளர்ச்சிகண்டிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்