Images
  • haze singapore (1)

சிங்கப்பூரில் காற்றின் தரம் மிதமான நிலையில்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரில் காற்றின் தூய்மை தொடர்ந்து மிதமான அளவில் இருந்தாலும், புகைமூட்டம் மோசமான நிலையை எட்டக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு எச்சரித்துள்ளது.

24 மணி நேரத்துக்கான குறியீடு

காலை 5 மணி - 97 (மிதமான நிலை)
காலை 9 மணி - 84 (மிதமான நிலை)

தற்போது இந்தோனேசியாவில் புகைமூட்டம் அதிகரித்துள்ளதால் காற்றுத் தரக் குறியீடு சுகாதாரமற்ற நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

101-க்கும் 200-க்கும் இடையிலான குறியீடு சுகாதாரமற்ற நிலை.  

Top