Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சிங்கப்பூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

(படம்: Reuters/Feline Lim)

சிங்கப்பூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருக்கிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 24 மணிநேர PSI குறியீட்டில், 103க்கும் 118க்கும் இடைப்பட்ட அளவில் பதிவானது.

தெற்குப் பகுதி: 118
வடக்குப் பகுதி: 105
மேற்குப் பகுதி: 109
கிழக்குப் பகுதி: 109
மத்திய பகுதி: 103

அந்தக் குறியீட்டில் நூறுக்கும் அதிகமாகப் பதிவானால், அது ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும்.

இம்மாத இறுதி வரை, புகைமூட்டம் தொடரலாம் என தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னரைத்துள்ளது.

இந்த வட்டாரத்தில், வறண்ட பருவநிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுவது அதற்குக் காரணம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்