SingPass சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு விட்டது
SingPass சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு விட்டதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான GovTech தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.
SingPass சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு விட்டதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான GovTech தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி அளவில் SingPass சேவையைப் பயன்படுத்துவதில் பயனீட்டாளர்கள் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டது.
பிற்பகல் சுமார் மூன்றே கால் மணிக்கு சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாகவும், தொடர்ந்து அணுக்கமாக நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் GovTech தெரிவித்துள்ளது.
பயனீட்டாளர்கள் தொடர்ந்து SingPass சேவையைப் பயன்படுத்தலாம் என்றும், அதில் ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் GovTech குறிப்பிட்டுள்ளது.