Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்டெல் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 14 விழுக்காடு சரிவு

சிங்டெல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டுக்கான நிகர லாபம் 14 விழுக்காடு சரிந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்டெல் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 14 விழுக்காடு சரிவு

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)


சிங்டெல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டுக்கான நிகர லாபம் 14 விழுக்காடு சரிந்துள்ளது.

நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் போட்டி கடுமையாக இருந்ததால் லாபம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரிலும், சிங்டெல்லின் வருவாய் 6 விழுக்காடு குறைந்தது.

இருப்பினும், ஒட்டுமொத்த வருவாய் 3ஆம் காலாண்டில் ஒரு விழுக்காடு உயர்ந்தது.

நிறுவனத்தின் நிதி நிலைமை வலுவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்