Images

புதுப்பொலிவு பெற்றுள்ள 94ஆண்டுப் பழைமைவாய்ந்த ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம்

சைனாடவுன் வட்டாரத்தில் அமைந்துள்ள 94ஆண்டுப் பழைமைவாய்ந்த ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம், சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

சரியாக இரண்டே வாரத்தில் நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கு ஆயத்தமாகிவருகிறது ஆலயத்தின் நிர்வாகக் குழு.

Top