Images
  • siva 2
    (படம்: வில்சன் சைலஸ்)

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தின் 4 மாடிப் பன்னோக்குக் கட்டடத்திற்கான நிலந்திருந்தும் நிகழ்ச்சி (படங்கள்)

31 மார்சிலிங் ரைஸில் (Marsiling Rise) உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் புதிய 4 மாடிப் பன்னோக்குக் கட்டடத்திற்கான நிலந்திருந்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


புதிய கட்டடத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபமும், வகுப்பறைகளும் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


புதிய கட்டடம் 4.5 மில்லியன் வெள்ளி செலவில் அமையவிருக்கிறது.
 

Top