Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019 - பழமொழிகளின் சரியான அர்த்தம் தெரியுமா?

வாழையடி வாழையாகப் பழமொழிகள் நம் பேச்சு வழக்கில் இரண்டறக் கலந்துள்ளன. ஆனால் அவற்றின் உண்மையான பொருளை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்?

வாசிப்புநேரம் -

வாழையடி வாழையாகப் பழமொழிகள் நம் பேச்சு வழக்கில் இரண்டறக் கலந்துள்ளன. ஆனால் அவற்றின் உண்மையான பொருளை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்?

பழமொழிகளின் உண்மையான பொருளைக் குறுநாடக பாணியில் படைத்துள்ளனர் உள்ளூர்க் கலைஞர்கள் S.S. விக்னேஷ்வரன், V. மோகன், ஹரிபிரசாத் ஆகியோர்.

பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது அந்த மாறுபட்ட படைப்பு.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தும் தமிழ்ச்சுடர் நிகழ்ச்சியில் அந்தப் படைப்பு இடம்பெற்றது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நிகழ்ச்சியின்  இணை ஏற்பாட்டாளர்.

கல்வி, கலை, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் தமிழ்ச்சுடர் 2019-இல் 8 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்தோரை அங்கீகரிப்பது அவற்றின் நோக்கம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்