Images
  • Smart technologies hotels 1

ஹோட்டல்களில் வேலைச் சுமையைக் குறைக்க அறிவார்ந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு

ஹோட்டலுக்குச் செல்பவர்கள் எந்த அறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்னும் தகவலை, ஓர் இயந்திரத்திடம் உரையாடிப் பெற்றுக்கொள்ள முடியுமா?

ஹோட்டலில் உள்ள பல்வேறு வசதிகளைத் திறன்பேசி மூலம் பெற முடியுமா?

இன்று (நவம்பர் 8) மரினா பே சேண்ட்ஸில் இடம்பெற்ற சிங்கப்பூர் ஹோட்டல்கள் சங்கம், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் 4வது மாநாட்டில் அறிவார்ந்த தொழில்நுட்பத்தின் துணையோடு ஹோட்டல்களில் வேலைச் சுமையைக் குறைப்பதற்கு உதவும் பல்வேறு திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

சற்று முன்னர் நிறைவுபெற்ற கண்காட்சியில் வெவ்வேறு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை முன்வைத்தன.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.  




Top