Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வர்த்தக ஆதரவுத் திட்டங்கள் பொருளியல் மெதுவடைவைச் சமாளிக்க உதவும்'

சிங்கப்பூர்ப் பொருளியல் மெதுவடைந்துவரும் சூழலில், வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வர்த்தக ஆதரவுத் திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவுமென சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்ப் பொருளியல் மெதுவடைந்துவரும் சூழலில், வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வர்த்தக ஆதரவுத் திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவுமென சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

COVID-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புக்கு இடையில் வேலைகளைக் காப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்துகிறது.

ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் மறுபயிற்சி அளிக்கவும் நிலைத்தன்மை, ஆதரவு, தொகுப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.

மேலும் அறிந்து வந்தார் நிருபர் யாஸ்மின்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்