Images

சிங்கப்பூரில் துணைப்பாட வகுப்புகளின் போக்கு என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீடியாகார்ப் துணைப்பாட வகுப்புகளின் போக்குத் தொடர்பான ஓர் ஆய்வை நடத்தியது.

அதில் 1200 பெற்றோர் பங்கேற்றனர்.

அவர்களில் 52 விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகள் துணைப்பாட வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறினார். 

Top