Images

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் முன்னாள் சிங்கப்பூர் நடுவர் ஜார்ஜ் சுப்பையா

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் நடுவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். புதிய வழிமுறைகள், தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை அவர்களுக்கு உதவியுள்ளன.

இவை எதுவுமே இல்லாதபோதே உலகின் பார்வையை ஈர்த்தார் சிங்கப்பூரின் ஜார்ஜ் சுப்பையா.


Top