Images
சமூக ஊடகக் காணொளிகளின் மூலம் திறனை வெளிப்படுத்தும் நடனமணிகள்
சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலம் தங்கள் நடனத் திறனை வெளிப்படுத்திவருகின்றனர் உள்ளூர் நடனமணிகள் சிலர்.
அதிக நேரத்தையும் சிரத்தையையும் எடுத்து அத்தகைய காணொளிகள் தயாரிக்கப்படுகின்றன.
பெயர், புகழ் கிடைக்கவேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல.
நடனம் மீதான அலாதி ஆர்வம் மட்டுமே காணொளிகளைத் தயாரிக்கத் தூண்டுகோலாக அமைந்துவருகிறது.

