Images

இருக்கும் இடத்திலேயே நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க புதிய செயலி


இருக்கும் இடத்திலேயே நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க முனைகிறது புதிய செயலி ஒன்று.

பொது மருத்துவரை அழைப்பது முதல் பரிசோதனைகளைச் செய்து, மருந்துகளைக் கொடுப்பது வரை அனைத்துச் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது அது.

நிபுணத்துவ மருத்துவச் சேவையை வழங்கவும் முயன்றுவருகிறது செயலியை உருவாக்கிய Speedoc நிறுவனம். 

Top