Images

மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற 'தமிழோடு விளையாடு' சொல்வதெழுதுதல் போட்டி

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் மூன்றாவது அத்தியாயத்தின் முதல் சுற்று இன்று நடைபெற்றது.

செயிண்ட் கெப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதலாம் தகுதிச்சுற்றில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன.


Top